23 February 2025

INTERNATIONAL
POLITICAL


இன்று 05 மாகாணங்களில் அதிகளவு வெப்பத்தை உணர முடியும்



நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று  (19) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகளவிற்கு   உயரக்கூடும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

(colombotimes.lk)