பசறை காவல் பிரிவின் 10வது போஸ்ட் பகுதியில் நேற்று (08) 860 போதைப்பொருட்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த கைது நடவடிக்கையானது பசறை பொலீஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேட்கொள்ளப்படுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 28 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலீசார் மேலும் தெரிவித்தனர்.
(colombotimes.lk)