சாம்பியன்ஸ் தொடர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
நேற்று (04) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த நிலையிலேயே இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்
இதன்படி சாம்பியன்ஸ் தொடர் வரலாற்றில் கோலி 7 அரைசதங்களை அடித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் 6 அரைசதங்கள் அடித்து இந்த சாதனையைப் படைத்திருந்தார்.
(colombotimes.lk)