பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெந்தோட்டை கடற்கரையில் நேற்று (06) நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டார்.
பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு பலபிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் 63 வயதான கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்