தெற்கு மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சாண்டோ டொமிங்கோ நரோ என்ற சிறிய நகரத்திற்கு வெளியே நிகழ்ந்த இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருவதாக மாநில அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)