பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (11) நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் கடத்தப்பட்டுள்ளது.
நேற்று பிரிவினைவாத போராளிகள் ரயிலைத் தாக்கியதில் 10 பேர் கொல்லப்பட்டதாக அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்று மூத்த ரயில்வே அதிகாரி இம்ரான் ஹயாத் தெரிவித்தார்.
(colombotimes.lk)