கடந்த வருடத்தில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 30,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)