09 March 2025

INTERNATIONAL
POLITICAL


போக்குவரத்து பொலீசாரின் சீருடைகளில் இனி கேமரா



போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் மீது பல்வேறு நபர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை பரிசீலிக்க பொலீஸ் அதிகாரிகளின் சீருடையில் கேமராக்களை பொருத்த எதிர் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒவ்வொரு கேமராவும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிகின்றன

5,000 கேமராக்கள் எதிர் வரும் நாட்களில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய எதிர் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் எதிர்காலத்தில் அமெரிக்காவிலிருந்து அதிக லேசர் வேக கேமராக்களை ஆர்டர் செய்ய இலங்கை காவல்துறை நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


(colombotimes.lk)