E -Passport முறையை அமல்படுத்துவதற்கான கொள்முதல் செயல்முறை குறித்த சிறப்பு தணிக்கை நிறைவடைந்துள்ளது.
இந்த அறிக்கை தொடர்பான அவதானிப்புகளை சமர்ப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.