ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று (19) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(colombotimes.lk)