நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல்லுக்கு ஒரு மாத காலம் போட்டித்தடை விதிக்கப்பட்டமை தொடர்பிலான தகவல்களை
நியூசிலாந்து விளையாட்டு ஒருமைப்பாடு ஆணையம் வெளியிட்டுள்ளது
போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியமை தெரியவந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டு , தடைகாலம் நிறைவடைந்த நிலையில் நியூசிலாந்து விளையாட்டு ஒருமைப்பாடு ஆணையம் தடை குறித்த விவரங்களை நேற்றைய தினமே பகிரங்கமாக வெளியிட்டுள்ளது
(colombotimes.lk)