இலங்கை அம்மை நோயை இல்லாதொழித்த நாடாக இருந்தாலும், 2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் சில பிரதேசங்களில் அம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது
தட்டம்மை நோயை தடுப்பதற்காக விசேட தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை (09) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோயியல் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அதுல லியபத்திரன தெரிவித்துள்ளார்
இலங்கையில் இதுவரை 1100 அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.