சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், காய்ச்சல் சுமார் மூன்று நாட்களுக்கு நீடித்தால், அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
(colombotimes.lk)