திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திரிபோஷா நிறுவனத்தை கலைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.