2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை (14) நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தனித்துவமான திருப்புமுனை என்று கூறலாம்.
அந்தவகையில் 2024 பாராளுமன்றத் தேர்தலின் அனைத்து
முடிவுகளையும் புதிய முறையில் உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் COLOMBO TIMES தயார் செய்துள்ளது.
இதன்படி, COLOMBO TIMES இணையத்தளத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ள ELECTION TIMES இணையப் பக்கத்தின் ஊடாக விரைவான பெறுபேறுகளை விரிவாகப் பார்வையிட முடியும்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் அனைத்துத் தகவல்களையும், உடனடி முடிவுகளையும் உங்களுக்காகக் கொண்டுவர FACEBOOK மற்றும் YOUTUBE சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் COLOMBO TIMES
திட்டமிட்டுள்ளது.
மாலை 6:00 மணிக்குத் ஆரம்பமாகும் இந்த நேரடி ஒளிபரப்பின் மூலம் நாட்டின் எதிர்காலம் குறித்த பல நிபுணர்களின் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள இப்போதே COLOMBO TIMESஐ பார்வையிடவும்
(colombotimes.lk)