22 November 2024


பொலன்னறுவை மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்



நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்
 
1. ரி.பீ. சரத் - 105,137
2. ஜகத் விக்ரமரத்ன - 51,391
3. சுனில் ரத்னசிறி - 51,077
4. பத்மசிறி பண்டார - 45,096

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

1. கின்ஸ் நெல்சன் - 28,682

(colombotimes.lk)