சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட Pregabalin (PREGAB 150mg) 1.8 மில்லியன் கேப்சூல்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கத்துறையினரால் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒலிபெருக்கி பெட்டிகளில் மறைத்து வைத்து இந்த சரக்கு தீவுக்கு கொண்டு வரப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 90 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
(colombotimes.lk)