மது உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட வரிக் காலகட்டத்தில் நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் செலுத்துமாறு இலங்கை மதுவரி திணைக்களம் இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏறக்குறைய 10 நிறுவனங்கள் வரி நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளதுடன், அவை 8.5 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது