22 November 2024


மீண்டும் பணியை ஆரம்பித்தார் மஹிந்த சிறிவர்தன



நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். மஹிந்த சிறிவர்தன இன்று (20) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

திறைசேரி பிரதி செயலாளர்கள் மற்றும் நிதியமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(colombotimes.lk)