10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (19) சொருகஹவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களனி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான நாரம்மினியா என்பவர் ஏன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(colombotimes.lk)