பஸ் கட்டணங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வசூலித்தால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நேற்று (19) கொழும்பு கோட்டையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த பயணியிடம் அதிக கட்டணம் வசூலித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)