இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாணய மாற்று வீத அட்டவணையின்படி, டொலரின் பெறுமதியில் இன்று (20) சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி இன்று அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 286.55 ஆக பதிவாகியுள்ளது.
இதன் விற்பனை விலை 295.59 ரூபாவாக பதிவாகியுள்ளது.
(colombotimes.lk)