இலங்கை கடற்படையின் புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட இன்று (31) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில் அவர் தனது கடமைகளை
ஆரம்பித்துள்ளார்.
1989 இல், அவர் கடற்படையில் கேடட் அதிகாரியாக பணியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
(colombotimes.lk)