குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8 வாகனத்தை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
1100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் அதனை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
(colombotimes.lk)