பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்க ஆரம்பித்துள்ளார்.
தம்மீதும் அரசாங்கத்ஜனாதிபதிதின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
ஜனநாயக நாடு என்ற வகையில் இலங்கை ஒரு கட்சியினால் ஆட்சியமைக்க வேண்டும் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தான் கடமைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
(colombotimes.lk)