இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகித அட்டவணையின்படி, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (31) சிறிதளவு உயர்வடைந்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 288.32 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன் விற்பனை விலை 297.01 ரூபாவாக பதிவாகியுள்ளது.
(colombotimes.lk)