கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிறைவடையும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறையை தாமதப்படுத்தினால் 1.7 பில்லியன் டொலர் கூடுதல் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)