கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 389 கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக சிறை ஆணையர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் 4 பேர் பெண் கைதிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
(colombotimes.lk)