27 December 2024


இன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு



நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று (25) மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(colombotimes.lk)