27 December 2024


நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து



நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் இன்று (04) காலை தீ விபத்து ஏற்பட்டது.

பாராளுமன்ற ஊழியர்கள் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று மாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறவுள்ளது

(colombotimes.lk)