நாடளாவிய ரீதியில் கடந்த 4 நாட்களில் 321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை 20 டெங்கு அபாயப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை குறைவடைந்துள்ள நிலையில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)