26 December 2024


ரேணுகா பெரேராவுக்கு பிணை



வடக்கில் மாவீரர் நாள் கொண்டாடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முகாமைத்துவ செயலாளர் ரேணுகா பெரேராவுக்கு  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (05) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

(colombotimes.lk)