அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
இது 20 முதல் 1,200 ஏக்கர் வரை வேகமாக வளர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயினால் 30,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 10,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
(colombotimes.lk)