சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வாக இன்று (04) முதல் சதொச ஊடாக 2 இலட்சம் கிலோகிராம் அரிசி மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்
அரிசி ஒரு கிலோ 220 ரூபாவுக்கு மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(colombotimes.lk)