27 December 2024


டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு



இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின்படி, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (04) அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 286.19 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன் விற்பனை விலை 294.80 ஆக பதிவாகியுள்ளது.

(colombotimes.lk)