26 December 2024


2024 ஆம் ஆண்டில் 1.38 டிரில்லியன் வரி வருவாய்-



இலங்கை சுங்கம் 2024 ஆம் ஆண்டில் இதுவரை 1.38 டிரில்லியன் ரூபா வரி வருவாயைப் பதிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான வரி வருமான இலக்கு 1.54 டிரில்லியன் ரூபாவாகும் என இலங்கை சுங்க திணைக்களம்  தெரிவித்துள்ளது.

 
(colombotimes.lk)