24 December 2024


டாலருக்கு நிகரான ரூபாயில் மாற்றம்



இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகித அட்டவணையின்படி, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) சிறிதளவு உயர்வடைந்துள்ளது.

அதன்படி இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 288.75 ஆக பதிவாகியுள்ளது.

இதன் விற்பனை விலை 296.25 ரூபாவாக பதிவாகியுள்ளது.
 
colombotimes.lk